ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார் ஔவையார். இறையருள் எங்கும் நிறைந்திருந்தாலும் அவ்வருள்பக்தர்களுக்கு ஆலயங்கள் வழியாகவே சுரக்கின்றன. ஆலயம் அனைவருக்குமானது. ஆலயம் பக்தர்களுக்குமேலும் சிறந்த சேவையாற்ற தங்களின் மேலான ஆதரவும் நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றன.