குழந்தை பிறந்த ஆறாவது மாதத்திலோ அதற்க்கு பின்போ சுப நாளில் வீட் டிலிலுனால் ஹோமத்துடனும் கோயிலிலானால் பூஜை மட்டும் செய்தும் தெய்வ சன்னிதானத்தில் முதல் சோற்றினை குழந்தைக்கு மந்திர பூர்வமாக சோறுட்டல் அன்ன பிரசனம் ஆகும்.
Annaprasanam or First Rice-Eating Ceremony is observed when the child is 6 months old or on any auspicious day. If held at home, a Homam is performed and if held at the temple, just a pooja is performed before the child is fed with its very first grains of rice, as mantras are chanted.