Birthday Celebration


வருடந்தோறும் வரும் பிறந்த நக்ஷ்த்திறத்தன்றோ ஆங்கில தேதி அடிப்படையிலே கோயிலில் சிறப்பு வழிபாடுகளை செய்யலாம். மேலும் உற்றார் உறவினர்கள் நண்பர்களை அழைத்து விருந்து முதலியன செய்தும், வசதிக்கு ஏற்ப அபிஷேகம் அர்ச்சனை ஹோமம் முதலியவற்றையும் அன்னதானமும் செய்து அருள் பெறுதல் பிறந்த நாள் பூஜையாகும்

 

Special worship can be performed at the temple on one’s Birth Star Birthday or Western Calendar Birthday. You may wish to invite your relatives and friends for a meal or perform Abhishegam, Archanai, Homam and Annadanam, as per your convenience.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative