Ear Piercing in Temple


காதணி விழா வினை காது குத்தி கல்யாணம் என்றே நம் முன்னோர்கள் வழக்கமாக கூறுவார்கள். இது ஒரு மங்கள சடங்காகும். இதனை குழந்தை பிறந்த 6 வது மாதத்திலோ ஒரு வருட முடிவிலோ குல வழக்கப்படி செய்வார்கள்.சிலர் அதற்க்கு பிறகும் செய்வது உண்டு. இது குழந்தையின் ஆயுளும் அறிவும் வளர வேண்டி பண்டைய காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காதணி விழாவினை சுவாமி சன்னதியில் செய்யும் வழக்கம் உடையவர்கள்  கோயிலில்  செய்வது சிறப்புடையது ஆகும்.

The ear-piercing ceremony was also referred to as the ear-piercing wedding by our forefathers. This is an auspicious ceremony which is held when an child is 6 months or 1 year old, as per family traditions. Some may even hold it later. The ear-piercing ceremony has been practiced since ancient times with the intention of increasing a child’s lifespan as well as its intellectual potential. It is considered extra special to conduct the ear-piercing ceremony at the temple before the deity.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative