குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக வித்யாரம்பம் செய்தல் வேண்டும். எழுதும் பலகை (சிலேடூ) சுண்ணாம்பு கட்டி (சாக்பீஸ்) எழுதும் (நோட்டு) எழுதுகோல் (பேனா) பு த்தகங்கள் ஆகியவற்றை வாங்கி வந்த பின் ஆலயத்திற்கு தன் வசதிக்கு ஏற்ற வாறு பூஜை வழிபாடுகள் செய்து முதலில் பரப்பப்பட்ட தானியத்திலும் பிறகு பலகை போன்ற வற்றிலும் குழந்தையை எழுதச்செய்தல் வித்யாரம்பம் அல்லது அட்க்ஷராப்பியாசம் ஆகும். நவராத்திரி விழாவின் 10வது நாளானா விஜயதசமி அன்று இதை பலர் செய்கின்றனர்.
Vidyarambam must be observed before a child is enrolled into school. Blackboard, chalk piece, notebook and pen must be brought along to the temple where poojas are performed. The child is then made to write on scattered grains, blackboard and notebook. This ritual is known as Vidyarambam or Aksharapyasam and is observed by many on Vijayadasami, the 10th day of Navaratri Festival.