Parisam (Engagement at Temple)


கோயிலில் ஹால் (புக்கிங்) செய்து பெரியோர்கள் முன்னிலையில் தெய்வ அனுக்கிரஹத்துடன்  பரிசம் செய்து கொள்ளலாம். அவரவர்களின் குடும்ப வழக்கத்தை அனுசரித்து கோயிலின் பழக்க வழக்கங்களின் படி அர்ச்சகர்களை கொண்டு முறையாகச் செய்து தரப்படும்.

Parisam or Betrothal Ceremony can also be held at the temple hall in the presence of elders with divine blessings. Temple priests will conduct the ceremony as per the family’s requirements and temple traditions

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative