Special Abishegam


அபிஷேகம் அல்லது திருமஞ்சனம் என்பது உரிய திரவியங்களைக் கொண்டு (பொருட்களை) இறை திருமேனிகளை புனித நீராட்டுதல் என்று பொருள்படும். அபிஷேகப் பொருட்ளை ஒரு குறிப்பிட்ட வரிசையில் செய்வது முறையாகும். சிற்சில மாற்றங்களுடன் சிறப்பாக உலகெங்கும் கோயில்களில் செய்யப்படுகிறது. தெய்வங்களுக்கு ஏற்றவாறு சில பொருட்களை நீக்கியும், சில பொருட்களை சேர்த்தும் செய்வது வழக்கமாகும். ஒவ்வொரு அபிஷேகப் பொருள்களும் ஒவ்வொரு சிறப்பு பலன்களைத் தருகின்றன என்று சாஸ்திரம் கூறுகின்றது.

 Abhishegam or Thirumanjanam is the ritual of bathing the deity with sacred substances in a specific order. This ritual is observed in Hindu temples all over the world with slight variations. The choice of substances depends on the deity being bathed. The scriptures say that different substances give rise to different spiritual benefits.  

More Special Abishegam

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative