Prasadam Offerings


மனிதனின் ஆசைக்கு அளவே கிடையாது போதும் என்றே சொல்லே அறியாதது மனம். ஆனால் வயிறு நிரம்பிய உடன் போதும் போதும் மிகவும் திருப்தி என சொல்ல வைக்கும் ஒரே தானம் அன்னதானம் மட்டுமே.

அன்னதானம் செய்வதால் அளவற்ற புண்ணியம் கிடைக்கிறது, ஜென்மங்களில் செய்த பாவங்களும் சாபங்களும்  தோஷங்களும் தீர்ந்து போகின்றன. இறைவனின் அருளும் முன்னோர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கிறது தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் ஆகும்.

தாங்கள் விரும்பிய நாளில் தாங்கள் விரும்பும் பூஜைக்கு உரிய பிரசாதங்களை இணையதளம், ஆளையத்தைத் தொடர்பு கொண்டோ அல்லது நேரில் வந்து ஏற்பாடு செய்ய பயன்படும் சேவை இது.

There is no limit to man’s desires. But food is the only thing that man will say “enough” to. Offering food as charity is a very noble act that will help eliminate all the bad karma and negativities accumulated over many lives. One will receive the blessings of the ancestors as well as the Almighty. Annathanam or offering people food is the greatest act of charity.       

More Prasadam Offerings

Temple welcomes donors/benefactors/volunteers to be part of the Sri Sivan Temple Community