Thevasam Thalai Thevasam at Temple


வீடுகளில் தவிர்க்க முடியாத காரணங்களால் தெவசம் செய்ய முடியாதவர்களின் உதவிக்காக கோயிலிலும் தெவசம் செய்திட இடமளிக்கும் சேவை இதுவாகும்.கோயிலைத் தொடர்பு கொண்டால் உரிய கட்டணத்துடன் அர்ச்சகர் மற்றும் பூஜை பொருட்களும் சேர்த்து வழங்கப்படும்.

This service assists those who are unable to observe Thevasam or Death Anniversary at home due to some unavoidable circumstances, to do so at the temple. You may contact the temple office to make a booking that includes priest service as well as pooja items.

 

Temple welcomes donors/benefactors/volunteers to be part of the Sri Sivan Temple Community