Sri Saneeshwarar Homam


சனி தசை, சனி புத்தி  முதலியன நிகழும் காலத்திலும் விரைய சனி, ஜென்ம சனி, குடும்ப  சனி, 7 1/2 சனி , அஷ்டம சனி முதலிய காலங்களிலும் துன்பப்படுபவர்கள் "சனி ஹோமம் " செய்வது நன்மை அளிக்கக்கூடியது ஸ்ரீ சனி பகவானும் உரிய மந்திரங்களால் பூஜை-ஜபம் செய்தும் உரிய ஹோமப்பொருட்களால் ஹோமமும், அபிஷேகமும் செய்து துன்பங்கள் நீங்கிட , நல்வாழ்வு பெற்றிட ஸ்ரீ சனி ஹோமம் செய்யப்படுகிறது.

Sri Sani Homam is beneficial to those who are experiencing the negative effects of Sani Dasa, Sani Budhi as well as Viraiya Sani, Jenma Sani, Kudumba Sani, 7.5 year Sani and Ashtama Sani. Sri Sani Homam entails performing Pooja, Japam, Homam and Abhishegam chanting the specific mantras for Sri Sani Bhagavan, in order to rid of negativities and be blessed with a good life.

Temple welcomes donors/benefactors/volunteers to be part of the Sri Sivan Temple Community