Priest Service for Lakshmi Poojai


அன்பர்களின் விருப்பதிற்கு  இணங்க பணி இடங்கள், கடைகள், தொழில் கூடங்கள் சேமிப்பு கிடங்குகள் முதலிய இடங்களிலும் இல்லங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மி பூஜை செய்வது வழக்கம். புதிய கணக்கு தொடங்கும் போது புதுமையாக வேலைகள் செய்த பிறகும் இந்த லக்ஷ்மி பூஜையானது செய்யப்படும்.

It is customary to conduct Lakshmi Poojai at the workplace, shops, factories and warehouses as per the wish of the devotee. Lakshmi Poojai is also performed when opening new accounts and after completion of new projects.  

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative