Priest Service for Grahapravesam


கிருஹம் என்றால் வீடு- பிரவேசம் என்றால் புகுதல் என பொருள்படும்.. ஒரு புது வீட்டில் குடி அமர்வதற்கும் முன்பு செய்யப்பெறும் வழிபாடு கிரஹப்பிரவேசம் ஆகும். இப்பூஜையில் வாஸ்து பரிகார பூஜையும், நவக்கிரஹ  பூஜையும், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹோமமும் செய்யப்பெறுகிறது. ஹோமத்தின் போது குல தெய்வத்தையும், முன்னோர்களையும் வேண்டி குல தழைக்க குடும்பம் சிறக்க பால் காய்ச்சுதல் சிறப்பு இடம் பெறுகிறது வீட்டில் ஏதேனும் தோஷங்கள் தீமைகள் கெடுதிகள் இருந்தால் நீங்கிடவும் லக்ஷ்மி கடாஷம் ஏற்படவும் கிருஹப்பிரவேசம் செய்யப்படுகிறது.

 

Griham means ‘home’. Pravesam means ‘Entering’. Grihapravesam is a ritual that is performed before one enters a new home. Vastu Parigara Pooja, Navagraha Pooja, Sri Ganapathi Homam and Sri Lakshmi Homam are conducted during this ritual. Milk is boiled seeking the blessings of the clan deity and ancestors, so that the family will flourish and prosper. Grihapravaseam is also observed to elminate any negative elements that may be present in the new home.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative