Navagraha Homam


மனிதர்களுக்கு வாழ்வின் இன்ப துன்பங்களை, இஷ்டங்களை, கஷ்ட நஷ்டங்களை விதிப்படி கொண்டு சேர்ப்பவர்கள் நவக்கிரஹங்கள், எனவே துன்பங்கள், துரதிஷ்டங்கள், கஷ்ட  நஷ்டங்கள் இவைகளைப் போக்கிக்கொள்ள நவக்கிரஹங்ளை வழிபாடு செய்கிறோம் அவ்வழிபாடுகள் நவக்கிரஹங்களுக்கு உரிய நவதான்யங்களைக் கொண்டு ஹோமம்- சிறப்பு அபிஷேகமும் அவர்களுக்கு உரிய மலர்களால் பூஜையும் உரிய நிவேதனங்களும் செய்தும், தானம் முதலியனவும் செய்தும் நலமடைவதே   நவக்கிரக ஹோமமும் ஆகும்.

The Navagrahas or the Nine Planets impact our lives both positively as well negatively, as per our destiny. We worship the Navagrahas to eliminate distress, misfortunes, hardships and loss from our lives. Navagraha Homam entails performing special Homam and Abhishegam offering appropriate Navadanyas or Nine types of Grains, flowers, food offerings as well as charity and seeking the blessings of the planets for a good life. 

Temple welcomes donors/benefactors/volunteers to be part of the Sri Sivan Temple Community