Ganapathy Homam at Temple


எந்த செயல்களையும் தொடங்கும் முன் ஸ்ரீ விநாயகருக்கு வேண்டிக் கொள்வதும்,தொடங்கிய செயல் தடையில்லாமல், சங்கடங்கள் இல்லாமல் முழுமையாக நடந்திட கணபதி ஹோமம் செய்வது மிகவும் சிறப்புடையதாகும். ஸ்ரீ கணபதி ஹோமத்தை கோயிலில் செய்யும் போது கோயிலில் அருள் புரியும் ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேகமும் நடைபெறுகிறது. நமது இல்லங்களிலும் ஸ்ரீ கணபதி ஹோமம் செய்வது சாலச்சிறந்தது புதிய வியாபாரம் துவங்கும் போதும் ஸ்ரீ கணபதி ஹோமம் நடத்தி துவங்குவது நமது மரபாகும்.

 

Sri Ganapathi Homam is a special ritual performed before the start of any new venture to seek the blessings of Lord Ganapathi so that the endeavour will succeed without any hindrances or setbacks. When Sri Ganapathi Homam is peformed at the temple, Abhishegam (sacred bath) is performed for the Sri Ganapathi deity in the temple. Performing Sri Ganapathi Homam at home is also immensely auspicious. It has been a tradition to perform the Sri Ganapathi Homam before beginning any new business venture.

Temple welcomes donors/benefactors/volunteers to be part of the Sri Sivan Temple Community