Ayushya Homam


ஆயுஷ்ய ஹோமம்

 குழந்தை பிறந்த முதல் வருடத்தில் குழந்தையின் நீண்ட ஆயுளுக்காகச் செய்யப்படும் ஹோமம் ஆயஷ்ய ஹோமம் ஆகும். குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக வரும் தேக உபாதைகளை இந்த ஹோமத்தின் வழி தீர்க்கலாம். ஒவ்வொரு மாதமும் குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தன்று ஆயுஷ்ய ஹோமம் செய்து குழந்தையின் நலத்தைப் பேணலாம்

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative