Annathanam


அன்னதானம்

 'தானங்களிலேயே சிறந்த தானம் அன்னதானம்' என்பர். எல்லா தரப்பட்ட மக்களும் வயிறாற உண்ண வகைசெய்யும் உயரிய தானமே அன்னதானம். அன்னதானம் செய்வதனால் இருப்போர் இல்லாதோர் இருவருக்கும் இறைவனின் அருள் பாகுபாடு இன்றி சென்றடைகிறது.   

 

Temple welcomes donors/benefactors/volunteers to be part of the Sri Sivan Temple Community