Sri Thirugnanasambandhar Gurupoojai (Vaikasi Moolam)



முதல் மூன்று திருமுறைகளை அருளியவர். ஸ்ரீ உமாதேவியின் ஞானப் பாலுண்டு 3வயதில் ஞானம் பெற்றமையால் ஞான சம்பந்தர் ஆகியவர். ஆளுடைபிள்ளை, கவுணியர்கோன், பாலறாவாயர், பரசமயகோணி என போற்றப் பெற்றவர். இவரின் மார்க்கம் புத்ர மார்க்கம். நெறி கிரியை நெறியாகும். இவரின் முத்தித் திருநாளே குருபூஜை நாளாக வழிபாடு செய்யபடுகிறது.

Thirugnanasambandhar sang the first three Thirumurais. He became the very knowledgeable Gnanasambandhar after drinking Sri Uma Devi's milk at the tender age of three. He is extolled as Aaludaipillai, Kavuniyarkon, Paalaraavaayar and Parasamayakoni. He belongs to the Putra Margam and Kriyai Neri. The day he attained Mukti (Union with God) is worshiped as Gurupoojai day.

Pugaliyarkon Kazhal Potri!

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative