Aipasi Maatha Karthigai



ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து அருள் பெற ஏற்ற நன்னாள். கார்த்திகையில் விரதம் இருந்து பக்தர்கள் குறை நீங்க பெறுகிறார்கள். தீபம் ஏற்றுதல், அர்ச்சனை, அபிஷேகம் முதலிய நேர்த்தி கடன்கள் கார்த்திகையில் செய்யப்படுகிறது.

Every month, the day of the Karthikai Nakshatram is ideal for the worship of and seeking the blessings of Lord Murugan. Devotees observe a fast on this day to overcome negativities in their life. Devotees vow to light the lamp, perform Archanai or Abishegam on this day.

Temple welcomes donors/benefactors/volunteers to be part of the Sri Sivan Temple Community