Thirukkarthigai Deepam(Annamalai Deepam)



கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிய திருநாள் கார்த்திகை தீபத் திருநாளாகும். இன்று வீடுகள், கோயில்கள் முதலிய இடங்களில் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கமாகும். அருட்பெரும் ஜோதி வடிவாகிய இறைவனை அக்னி லிங்கமாக தரிசித்து அருள் பெற 'சொக்கப்பனை' ஏற்றப்படுகிறது. நெல் பொரி, அவல் பொரி நிவேதனமும் செய்யும் திருநாளாகும்.

The day of the Karthikai star in the month of Karthikai is celebrated as  Thirukkarthikai, a festival of lamps. Homes and temples will be lit with sparkling lamps on this day. The ‘Sokkappanai’ in the form of an Agni Lingam is lit to worship God as Light. Rice grains and rice flakes are also offered on this day.

காலை
10.30  ஸ்ரீ சிவன், முருகன் சிறப்பு அபிஷேகம்
12.00  தீபாராதனை

மாலை
06.00 
நித்திய பூஜை
06.30  பக்தர்கள் தீபம் ஏற்றுதல்
07.30  உபய பூஜை, ஸ்ரீ விஸ்வநாதர் விசாலாக்ஷி, ஸ்ரீ முருகன் புறப்பாடு
08.00  தீபசுடர் தரிசனம் (சொக்கபானை ஏற்றுதல்)
08.30  பிரசாதம் வழங்குதல்

Morning:

10.30am Special Abishegam for Sri Sivan, & Murugan
12.00pm Theeparathanai

Evening:
06.00pm Daily evening poojai
06.30pm Devotees to light up ghee lamps
07.30pm Ubaya Poojai, Deity procession (Sri Sivan, & Murugan)
08.00pm Lighting Up & Worship of Bon-fire
08.30pm Prasatham Distribution

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative