ஆடி மாதம் தக்ஷணாயன முதல் மாதம். பித்ரு தேவதைகளாகிய முன்னோர்கள் ஆசீர்வாதத்தினைப் பெறுவதற்கு, அவர்களுக்கு கடல் நீராடி தர்ப்பணம் செய்யும் சிறப்புடைய நாள். 'தென்புலத்தார்' என்று தமிழுலகு கூறும் பித்ரு ஆராதனம் செய்வது ஆடி அமாவாசையின் தனிச் சிறப்பு.
தர்ப்பணம் பேக்கேஜ் | $12.00 |
ஆத்மசாந்தி அர்ச்சனை | $3.00 |
½ கிலோ பிரசாதம் (புளிசாதம்) | $11.00 |
வேட்டி துண்டு பூமாலை அர்ச்சனையுடன் 1 கிலோ பிரசாதம் (புளிசாதம்), பால், பன்னீர் மற்றும் உதிரி பூ அடங்கிய ஆத்மசாந்தி பொருட்கள் | $53.50 |
Aadi is the first month of the Dakshinayana period (Six month period from summer to winter). New moon in the month of Aadi day is ideal for taking a dip in the sea and offering Tharpanam to ancestors who are also know as Thenpulathaar, in Tamil. Aadi Amavasai is a special day meant for the worship of ancestors.
Tharpanam Package | $12.00 |
Athmashanthi Archanai | $3.00 |
Prasatham half kilo (Tamarind Rice) | $11.00 |
Athmashanthi Package (Dhoti & Towel, Loose Flowers, Garland, Rose Water, Milk, 1Kg Prasatham(Tamarind Rice) including Athmashanthi Archanai) |
$53.50 |