Sri Athi Sankarar Jayanthi Special Poojai

  • Friday 20 April 2018

ஸ்ரீ ஆதி சங்கரர் ஜெயந்தி

ஸ்ரீ ஆதி சங்கரர் தோன்றிய தினம் சங்கரஜெயந்தி இன்னாளில் சிவபெருமானுக்கு சிறப்பாக வழிபாடுகள் செய்வது வழக்கமாகும். இந்து தத்துவங்களில் சங்கரரின் அத்வைத கோட்பாடுகள்முக்கிய இடம் கொண்டுள்ளன. குரு வழிபாட்டு முறையாக செய்யப்படுகிறது, ஆதி சங்கரரின் ஜெயந்தி.

Sri Athi Sankarar Jayanthi

Sri Athi Sankarar's birthday is known as Sankarajayanthi. Special prayers to Lord Sivan are observed on this day. Sri Athi Sankarar's Advaita concept (Non-duality) has a very special place in Hindu philosophy. Athi Sankarar Jayanthi is celebrated in the form of Guru worship.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative