வெகு விமரிசையாக கொண்டாடப்படும் சிவராத்திரியின் போது விக்னங்கள்(இடையூறு) சங்கடங்கள் நேராமல் நிகழ்வதன் பொருட்டு சிவராத்திரிக்கு முன் செய்யப்படும் மஹாகணபதி ஹோமம் இதுவாகும்.
Maha Ganapathi Homam is performed prior to Shivaratri, in order to remove any Vignas (obstacles) that may occur during the Maha Shivaratri Festival, which is celebrated in a grand manner.