தை மாதம் உத்தராயணத்தின் முதல் மாதம். உத்திராயணம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். நம் முன்னோர்கள் தாங்கள் செய்த புண்ணியத்திற்கு ஏற்ப சொர்க்கம் முதலிய புண்ணிய லோகங்களை அடைந்திட தை அமாவாசையில் தர்ப்பணம், தானம் முதலியவற்றைச் செய்து வழிபடுவது சிறப்புடையதாகும். தீர்த்த ஸ்நானங்களும் செய்தல் நலம் பயக்கும் என்பது சாஸ்த்திரங்களின் அறிவுறுத்தல் ஆகும்.
பக்தர்கள் பங்கேற்பு:
தர்ப்பணம் | $5.00 |
தர்ப்பணம் பூஜைப் பொருட்களின் தொகுப்பு | $12.00 |
ஆத்மசாந்தி அர்ச்சனை | $3.00 |
½ கிலோ பிரசாதம் (புளிசாதம்) | $11.00 |
ஆத்மசாந்தி பூஜைப் பொருட்களின் தொகுப்பு | $1௦.00 |
வேட்டி துண்டு பூமாலை அர்ச்சனையுடன் 1 கிலோ பிரசாதம் (புளிசாதம்), பால், பன்னீர் மற்றும் உதிரி பூ அடங்கிய ஆத்மசாந்தி பொருட்கள் | $53.50 |
Thai is the first month of Uttarayanam (the Six-month period when the Sun is seen to move towards the North). Uttarayanam is considered the daytime for Devas (celestial beings). Thai new moon day is ideal for performing Darpanam and charity, so that our ancestors may enter the celestial spheres of Heaven, in accordance with their spiritual merits. Taking a holy bath in water bodies is also deemed beneficial according to the holy scriptures.
Devotees Participation on Thai Amavasai:
Tharpanam | $5.00 |
Tharpanam Poojai Set | $12.00 |
Athmashanthi Archanai | $3.00 |
Prasatham half kilo (Tamarind Rice) | $11.00 |
Athmashanthi Package | $10.00 |
Special Athmashanthi Package (Dhoti & Towel, Loose Flowers, Garland, Rose Water, Milk, 1Kg Prasatham(Tamarind Rice) including Athmashanthi Archanai) |
$53.50 |